Web
Analytics
சாய்ந்தமருதில் வெற்றிகரமாக நடைபெற்ற மு.கா மக்கள் சந்திப்பு; கூட்டத்தை குழப்ப காடையர்கள் மேற்கொண்ட முயற்சி பொதுமக்களால் முறியடிப்பு - Sri Lanka Muslim Congress

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கல்முனை மாநகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சியில் யானைச் சின்னத்தில் சாய்ந்தமருது 21 ம் வட்டாரத்தில் போட்டியிடும் MMM.பாமி அவர்களை ஆதரித்து நடைபெற்ற மக்கள் சந்திப்பும் காரியாலய திறப்பும் நேற்று (14) சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் பெருந்திரளான கட்சிப் போராளிகளின் பங்குபற்றுதலுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

ஒரு சில காடையர்கள் போதையில் வந்து கூட்டத்தை குழப்ப முயற்சித்த போதும்  பிரதேச வாசிகளாலும் கட்சிப் போராளிகளாலும் விரட்டி அடிக்கப்பட்டு நள்ளிரவு வரை சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட இம்மக்கள் சந்திப்பு பெருந்திரளான கட்சிப் போராளின் பங்கு பற்றுதலுடன் சிறப்புற இடம்பெற்றிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM