Web
Analytics
சாய்ந்தமருது  வைத்திய சாலையின் விடுதி கட்டிட திருத்த வேலைகளுக்கு பிரதி அமைச்சர் பைசல் காசிம் நிதி ஒதுக்கீடு  - Sri Lanka Muslim Congress

சாய்ந்தமருது  வைத்திய சாலையின் விடுதி கட்டிட திருத்த வேலைகளுக்காக கௌரவ பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம் அவர்களினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் பொறியியலாளர்களும் அடங்கிய குழு இவ்வேலைத் திட்டத்தை 03.09.2018 அன்று பார்வையிட்டு நெறிப்படுத்திச் சென்றனர்.

இவ்வுதவியை எமக்களித்த பிரதி அமைச்சருக்கும் பெற முயற்சி செய்த முன்னாள் அபிவிருத்தி சபையின் செயலாளர் சகோதரர் ரியாத் ஐ ஏ மஜீட் ஏனையப்பினர்கள் மற்றும் முன்னாள் பிரதேச வைத்திய அதிகாரி ஜெஸீலுல் இலாஹி ஆகியோருக்கு நிருவாகமும் அபிவிருத்தி சபையும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

Dr. Zanuz Kariapper

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM