சாய்ந்தமருது 05ஆம் பிரிவு முஸ்லிம் காங்கிரஸ் கிளையின் புனரமைப்பு தொடர்பான ஒன்றுகூடல் இன்று வெள்ளிக்கிழமை(24) சாய்ந்தமருதில் நடைபெற்றது. சாய்ந்தமருது மத்திய குழு அமைப்பாளர் எம்.ஐ.எம். பிர்தெளஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட துணைத் தலைவரும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயருமான அப்துல் மஜீட், கல்முனை மாநகரசபை முன்னாள் உறுப்பினர் ஏ.சி. சமால்தீன், உயர்பீட உறுப்பினரான ஏ.சி. யஹியாகான் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM