Web
Analytics
தம்பலகாமம் பிரதேச விளையாட்டு கழகங்களுக்கு அன்வரால் விளையாட்டு உபகரணங்கள்  வழங்கி வைப்பு  - Sri Lanka Muslim Congress

தம்பலகாம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சில விளையாட்டு கழகங்கள் மற்றும் பௌத்த விகாரை, முன்பள்ளி போன்ற்வற்றிற்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அவர்களின் கடந்த 2017 ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் இருந்து

01. முள்ளிப்பொத்தானை ஈச் விளையாட்டு கழகம் – ரூபா 40,000/-
02. முள்ளிப்பொத்தானை யா அலி விளையாட்டு கழகம் பிளாஸ்டிக் கதிரை – ரூபா 65,000/-
03. அல் ஹிக்மா விளையாட்டு கழகம் ரூபா 25,000/-
04. ஹமீதியா விளையாட்டு கழகம் ரூபா 25,000/-
05. முள்ளிப்பொத்தானை திஸ்ச புர பௌத்த விகாரை கதிரைகள் ரூபா 25,000/-
06. தீப்தி முன் பள்ளி பாடசாலை நீர் தாங்கி ரூபா 15,000/-
07. 96 முள்ளிப்பொத்தானை சிக்கிட்டி சிங்கள முன் பள்ளி பாடசாலைக்கு தொலைக்காட்சி பெட்டி ரூபா 25,000/-

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் 01.05.2018 காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது நிகழ்விற்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், தம்பலகாமம் பிரதேச சபை உறுப்பினர் கெளரவ ஆசிரியர் இமாம் , திட்டமிடல் பணிப்பாளர் ஹுஸைண்டீன் உள்ளிட்ட பௌத்த விகாராதிபதி மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM