கடந்த (15) பொத்துவில் ஜும்மா பெரிய பள்ளி வாசலில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் வாசீத் அவர்களின் தலைமையில் தேசியத்தலைவரின் வழிகாட்டலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பினரினால் எனது முயற்சியில் முன்னெடுக்கப்படும் தர்பியதுல் அதான் நிகழ்வின் அங்குரார்ப்பன நிகழ்வு இடம்பெற்ற வேளையில்…

இந்நிகழ்வானது பள்ளிவாசல்களில் உயிரோட்டமுள்ள அதானை கூற வைப்பதுடன் மக்களை பள்ளிவாசலின் பக்கம் அதிகமாக விரையவைத்தலாகும் ..மேலும் இந்நிகழ்வில் ஹாபீஸ் அஸ்ஹர் அவர்களால் விஷேட சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டதுடன் இப்பிரதேசத்தை சேர்ந்த ஏராளமான பள்ளிவாசல் பிரதிநிதிகள் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் மர்சூக் உறுப்பினர் முபாரக்  இளைஞ்சர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன் என்னால் முன்னெடுக்கப்படும் இம்முயற்சிக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதி மொழி வழங்கினார்கள் ..

Displaying ptl3.jpg

Displaying ptl 2.jpg

Displaying ptl1.jpg

Displaying ptl4.jpg

Displaying ptl5.jpg

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM