ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான ரவுப் ஹக்கிம்  குச்சவெளி, தம்பலகாமம் ,தோப்பூர், போன்ற பகுதிகளுக்கு நேற்று(1) விஜயம் மேற்கொண்டு இம்முறை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளில் களமிறங்க உள்ள வேட்பாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.இதன் போது மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவது  மக்களிடம் எவ்வாறு அணுகுவது போன்ற விடயங்கள் பற்றியும் வேட்பாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது.    

குறித்த நிகழ்வு மாவட்ட அமைப்பாளர்  பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தலைமையில் இடம்பெற்றது. இதில் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜே.எம்.லாஹிர், முன்னாள் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ்  உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM