Web
Analytics
திருமலையில் மு.கா தனித்துப் போட்டி; இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது - Sri Lanka Muslim Congress

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் அதிகமான பிரதேசங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தனித்துப் போட்டி இடும் முடிவை எடுத்துள்ளது 

அதன்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகினால் இன்று (11) கிண்ணியா பிரதேச சபை, தம்பலகாமம் பிரதேச சபை, சேருவில பிரதேச சபை, திருகோணமலை பட்டணமும் சூழலும் போன்ற சபைக்களுக்காக கட்டுப்பணம் செலுத்தி வேட்புமனு பத்திரம்  பெற்றுக்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM