Web
Analytics
துருக்கி தூதரகத்தின் உதவியுடன் கண்டி- திகன பிரதேசத்தில் உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு - Sri Lanka Muslim Congress
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வேண்டு கோளின் பேரில் துருக்கி தூதரகத்தினால் அந்நாட்டின் IHH (Humanitarian Relief Foundation) அமைப்பின் உதவியுடன்

கண்டி திகன அம்பகஹலந்தை பிரதேசத்தில் அண்மைய இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட சுமார் 100 குடும்பங்களுக்கான ரமலான் மாத உலருணவு பொதிகள் வழங்கும் நில்கழ்வு இன்று (29) இடம்பெற்றது.

இதன்போது துருக்கி தூதரக அதிகாரிகள், IHH நிறுவன அதிகாரிகள், FEED நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் சர்வதேச தொடர்பாடலுக்கான பணிப்பாளர் அஷ்ஷேய்க் அம்ஜத் அஸ்ஹரி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மெததும்பர பிரதேச சபை உறுப்பினர் பாசிலும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM