தெல்தோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட மைதானத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இன்று சனிக்கிழமை (25) திறந்து வைத்தார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் இரண்டு மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் இம்மைதானம் புனரமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இன்று நடைபெற்ற தெல்தோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டியின் இறுதிநாள் நிகழ்விலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

Image may contain: 5 people, people standing and outdoor

Image may contain: 12 people, people sitting

Image may contain: one or more people, people on stage, outdoor and nature

Image may contain: one or more people, sky and outdoor

Image may contain: 9 people, crowd and outdoor

Image may contain: 1 person

Image may contain: 1 person, sky, outdoor and nature

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM