தெஹியத்த கண்டிய லிஹினியாகம பிரதேச மக்களின் நலன்கருதி சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க ” இலவச மருத்துவ முகாம் ” டமெனவெல்ல இரண்டாம் தர பாடசாலையில் (17) நடைபெற்றது.

இவ் நிகழ்விற்றகு பிரதம அதிதியாக சுகாதார பிரதி அமைச்சர் அவர்கள் அகலந்துகொண்டு ஆரம்பித்து வைத்ததுடன் . இவ் வைத்திய முகாமினை சுகாதார அமைச்சின் நடமாடும் மருத்துவ வைத்திய பிரிவினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ் வைத்திய முகாமிற்கு 855 நோயாளிகள் சிகிச்சை பெற்றதுடன் , சிறுநீரக பரிசோதனை , பல் வைத்தியம் , இருதய வைத்திய பரிசோதனை, இரத்த பரிசோதனை , ஆயுர் வேத வைத்தியம் என்பனவும் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM