கடந்த 04.08.2017 இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களை சேர்ந்த வீர வீராங்கனைகள் கலந்துகொண்ட உதைபந்தாட்டதின் இறுதி நிகழ்வுநேற்று  (06) கிண்ணியா எழில் அரங்கு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது

நிகழ்விற்கு பிரதம அதிதியாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கெளரவ விருந்தினராக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுதலைவருமான ஆர்.எம்.அன்வர், இலங்கை பாடசாலைகளுக்கான உதைப்பந்தாட்ட சம்மேளனத்தலைவர் திரு. ஹேமந்த அபயக்கோன், பொருளாளர் திரு.அர்ஷாத், செயலாளர் திரு.திஸாநாயக்க, மாவட்ட உதைப்பந்தாட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. நபீல் ஆசிரியர், மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதில் சம்பியனாக தெரிவான யாழ் ஹென்றி கல்லூரி மாணவர்களுக்கும் Runner up ஆக தெரிவான கொழும்பு ஸாஹிரா கல்லூரி மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். மற்றும் ஏனைய அதிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட வெற்றிபெற்ற மாகாணங்களை சேர்ந்த வீர வீராங்கனைகளுக்கு கிண்ணங்களை வழங்கி கெளரவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM