ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தோப்பூர் பிரதேசத்தில் அமையவிருக்கும் 22 வீடுகளைக்கொண்ட வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாண வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பதாக அத்திட்டம் அமையவிருக்கும் காணியை இன்று (15) காலை 10.30 மணியளவில் பார்வையிடப்பட்டது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், மூதூர் பிரதேச செயலாளர் தாஹீர், மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ அரூஸ், ISRC நிறுவனத்தின் தலைவர் மிஹ்லார், மூதூர் பிரதேச சபை உறுப்பினர் தானீஸ், மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஜெஸீம், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அறபாத், தோப்பூர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுத்தலைவர் நாகூர், காணி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM