Web
Analytics
தோப்பூர் முஹம்மதியா மீன்பிடிச்சங்க மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு - Sri Lanka Muslim Congress

தோப்பூர் முஹம்மதியா மீன்பிடிச் சங்க மீன்பிடி தொழிலாளர்களுக்கு முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாகீர் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து மீன்பிடி உபகரணங்கள் அண்மையில்  (2018.05.19) வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் தாணீஸ், தோப்பூர் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய கிளைத் தலைவர் என். நாவூர் அவர்களும் மற்றும் ஏனைய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM