Web
Analytics
நகரதிட்டமிடல் மற்றும் நீர்வழங்கள் அமைச்சில் ஒருங்கிணைப்பாளர்களுக் கிடையிலான கலந்துரையாடல் - Sri Lanka Muslim Congress

நகரதிட்டமிடல் மற்றும் நீர்வழங்கள் அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப்ஹக்கீம் தலைமையில் இன்று (10) கலந்துரையாடல் அமைச்சில் இடம்பெற்றது.

இதில் நாடளாவிய ரீதியில் அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.இதில் அமைச்சர் அவர்களினால் பல விடயங்கள் மற்றும் அபிவிருத்தி நிலை பற்றியும் ஆராயப்பட்டது.இதில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் மற்றும் அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் நயீமுல்லாஹ் மற்றும் அமைச்சரின் இணைப்புச்செயலாளரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM