Web
Analytics
நகர திட்டமிடல் நிதி ஒதுக்கீட்டில் காவத்தமுனையில் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு - Sri Lanka Muslim Congress

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்ட வாழைச்சேனை காவத்தமுனை சிறுவர் பூங்காவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நேற்று (3) திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எல்.என்.எம். முபீன், கல்குடா பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM