Web
Analytics
நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் புதிய செயலாளராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி டி.ஜி.எம். ஏ.ஹப்பு ஆராச்சி - Sri Lanka Muslim Congress

நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் புதிய செயலாளராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி டி.ஜி.எம். ஏ.ஹப்பு ஆராச்சி இன்று வியாழக்கிழமை (14) உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றார். இதன்போது அமைச்சின் மேலதிக செயலாளர்களான  டப்லியூ.எம்.ஆர்.பி. வீரசிங்க, ஏ.ஐ.எம். நபீல், எல்.மங்கலிகா,   உட்பட சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் பொது முகாமையாளர் பி.எஸ்.பிரபாத் அபேவர்தன மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உரையாற்றினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM