Web
Analytics
நவீன கருவிகளைக் கொண்ட நீர்வழங்கல் திட்டம் கட்டுகஸ்தோட்டையில் அமைச்சர் ஹக்கீமால் திறப்பு - Sri Lanka Muslim Congress

கண்டி பாரிய நீர் விநியோகத்திட்டத்தின் கீழ் கட்டுகஸ்தோட்டை நீர் வழங்கல் திட்ட வளாகத்தில் நீர்மாணிக்கப்பட்ட நீர் பொருத்திகள் ஆய்வுகூடம் மற்றும் அறிவு பங்கீட்டு நிலையம் ஆகியவற்றை இன்று (17) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொணடு திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM