தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மாத்தறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நான்காம் கட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று ( 21) வெள்ளிக்கிழமை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM