(கல்முனையூர் அப்றாஸ்)
நவிதன்வெளி விளையாட்டுக் கழகத்தின் வேண்டு கோளிக்கிணங்க அதன் தலைவர் பாயிஸ் (கிராம உத்தியோகத்தர்) அவர்களின் இல்லத்தில்  வேண்டுகோளிக்கிணங்க முன்னாள் கல்வியமைச்சர் அவர்களது நிதி ஒதுக்கீட்டில் ஒரு தொகை கடினபந்து உபகரம் வழங்கும் நிகழ்வு சிறப்புற அனைத்து கழக மற்றும் கிராம நலன் விரும்பிகளின் முழு ஆதரவான பிலசன்னத்துடன் வழங்கி வைக்கப்பட்ட வேளையில் ..
இவ் உபகரணங்கள் அரசியல்வாதி ஒருவரால் முதல் தடவை இவ் கழகத்துக்கு வழங்கப்பட்ட கன்னி உபகரண வழங்கிவைப்பு என்பதில் பெருமிதம் அடைகின்றேன் ..
சில வேளைகளில் தொகுதிவாரி அரசியல் கள நிலவரம் தோற்றுவிக்கப்பட்டாலும் கழகத்துக்கான முழு ஆதரவும் நட்பும் தொகுதிகள் தாண்டியும் எனது சேவை நான் சார்ந்த பிரதிநிதிகள் கட்சி மூலம் நிச்சயம் கிடைக்கப்பெறுமெனவும் கருத்துறைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மார்க்கப்பெரியார்கள் கழக உறுப்பினர்கள் ஊர் பிரமுகர் சமூக சேவகர் நவாஸ் உற்பட பலர் கலந்து சிறப்பித்தனர்
  நவிதன்வெளி விளையாட்டுக் கழகத்தின் வேண்டு கோளிக்கிணங்க அதன் தலைவர் பாயிஸ்  அவர்களின்   மூலம்     முன்னாள் கிழக்கு மாகாண  கல்வியமைச்சர் அவர்களது நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒரு தொகை கடினபந்து உபகரணம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப்  சம்சுதீனின் அவர்களின்   முன்னிலையில் இடம்பெற்றது

 இந்நிகழ்வில் மார்க்கப்பெரியார்கள் கழக உறுப்பினர்கள் ஊர் பிரமுகர் சமூக சேவகர் நவாஸ் உற்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

More