கடந்த  (19) நிந்தவூர் மண்ணில் வெற்றியுடன் சிரேஷ்ட சட்டத்தரணியும் மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ ஆரிம் சம்சுதீன் அவர்களின் தலைமையில் “வீட்டுக்கு வீடு மரம்” எனும் தேசியத்தலைமை அமைச்சர் அல்  ஹாஜ் அப்துல் ரவூப் ஹக்கிம் அவர்களின் வழி காட்டலுடன் முன்னெடுக்கப்படும் நிகழ்வின் மரம் நடுதலும் இளைஞர்களுக்கான கடசியின் ஆரம்ப கால தற்கால நிகழ்கால செயற்றிட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் வெற்றயுடன் நடை பெற்று முடிந்தது .

 
இந்நிகழ்வில் முன்னால் நிந்தவூர் பிரதேச தவிசாளர் ஜப்பார் அலி மற்றும் மதீனா கழகத்தின் தலைவர் அன்சார் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் இளைஞ்சர்கள் போராளிகள் தாய்மார்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர் .
 
மேலும் இந்நிகழ்வானது  அனைத்தும் பிரேதேசங்களுக்கும் இளைஞ்சர் அமைப்பினரால் கௌரவ மாகாண சபை உறுப்பினரால் முன்னேடுக்கப்படுள்ளது …
 
Displaying nntvr.jpg
Displaying tre7.jpg
Displaying tree2.jpg
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

More