நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் செயற்படுத்தப்படும் பாரியளவிலான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (15) அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது  குண்டசாலை – ஹாரகம, கண்டி வடக்கு, பாரிய மாத்தளை ஆகிய நீர் வழங்கல் திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய செயற்திடங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன..

அமைச்சின் செயலளார் டி.ஜி.எம்.வீ. ஹப்புஆராச்சி, தேசிய நீர் வழங்கல் வடிகாமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், பிரதித் தலைவர் எம்.எச்.எம். சல்மான் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

More