பதுளை பிரதி பொது முகாமையாளர் அலுவலகம் திறப்பு, வெலிமட குறுத்தலாவ, தலாவ, லுணுகல நகரத்திற்கான நீர்வழங்கல் திட்டங்கள் மற்றும் மொனராகல நீர் வழங்கல் திட்டங்களை துரிதப்படுத்துவது சம்பந்தமான கலந்துரையாடலொன்று இன்று (06) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அமைச்சின் பதில் செயலாளர், மேதிக செயலாளர், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர், பிரதிப் பொது முகாமையாளர்கள் மற்றும் பதுளை மாவட்ட மு.கா  அமைப்பாளர் பீ. தாஜுதீன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

Image may contain: 2 people, people sitting and indoor

Image may contain: 3 people, people sitting, table and indoor

Image may contain: 4 people, people sitting, table and indoor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM