Web
Analytics
பாடசாலை சேவை வழங்கும் பஸ் வண்டியைப் பெறுவதற்கு அர்சாத் நிஸாம்தீன் கோரிக்கை - Sri Lanka Muslim Congress

கொஹிலவத்தை, வெல்லம்பிடிய மற்றும் கொலன்னாவை பிரதேசங்களிலிருந்து கொம்பனி வீதியிலுள்ள அல் இக்பால் மகளிர் வித்தியாலயம் மற்றும் டி.பி.ஜாயா ஸாஹிரா பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்சாத் நிஸாம்தீன் அவர்கள் இலங்கை போக்குவரத்து வாரியத்தின் பொது முகாமையாளருடன் நடாத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது.

வெகுவிரைவில் புதிய இ.போ.ச. பஸ் வண்டிகள் வருவிக்கப்படவுள்ளதுடன், அவற்றினை வழங்கும் போது மாகாண சபை உறுப்பினரின் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM