கிழக்கு மாகாண முன்னால் சுகாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாரளுமன்ற உறுப்பினர் கெளரவ AL. முஹம்மட் நஸீர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இரு டயர்கள் வீதம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (14) பாலமுனை முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் ALM.அலியார் தலைமையில் முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் N.நெளபர் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

இன்நிகழ்வின் பிரதம அதிதி பாரளுமன்ற உறுப்பினர் கெளரவ AL.முஹம்மட் நஸீர் அவர்களும் அட்டாளைச்சேணை பிரதேசசபை தவிசாளர் அமானுல்லாஹ், அல்ஹிதாயா வட்டார வெற்றி வேட்பாளர் தேசமானி அதிபர் SMM.ஹனீபா சேர் மற்றும் மரண உபகாரண சமூக நிலையத்தில் தலைவர் IPM. ஜிப்ரி மற்றும் மத்தியகுழு தலைவர் அப்துல் காதர், செயலாளர் AI.இமாமுத்தீன் JP, கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்…….
Raspi Faseer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM