Web
Analytics
பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா, சவூதி அரேபியத்தூதுவரிடையே சந்திப்பு - Sri Lanka Muslim Congress

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானாவுக்கும், சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் நாஸர் அல் ஹர்த்திக்குமிடையில் நட்பு ரீதியான சந்திப்பொன்று நேற்று 08.08.2018ம் திகதி புதன்கிழமை மாலை சவூதி அரேபிய தூதரகத்தில் இடம்பெற்றது.

சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவரின் விஷேட அழைப்பில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போது பிரதேச அபிவிருத்தி மற்றும் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள், சவூதி தூதுவராலயத்தின் மூலமாக மக்களுக்கு செய்வதற்கு ஏதுவான பணிகள் உட்பட பல்வேறு வினைத்திறன்மிக்க விடயங்கள் குறித்து பிரதியமைச்சர் அவர்களால் கலந்துரையாடப்பட்டது.

 

ஏறாவூர் முஹம்மது அஸ்மி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM