Web
Analytics
பிரதி அமைச்சர் ஹரீசினால் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு - Sri Lanka Muslim Congress

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில், திருக்கோவில் பிரதேச விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகள் இன்று  (8)  இடம்பெற்றது

பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம்ள் காங்கிரசின் பிரதி தலைவருமான HMM.ஹரிஸ் கலந்து கொண்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இதன்போது அட்டாளைச்சேனை நிகழ்வில்  முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் AL.நஸீரும், அக்கரைப்பற்று நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் AL.தவமும், பொத்துவில் நிகழ்வில் பொத்துவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் MSA.வாஸித் அவர்களும் கலந்து கொண்டுதோடு, கட்சி முக்கியஸ்தர்கள்,  இளைஞர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM