(ஆதிப் அஹமட்)

நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்களினுடைய வேண்டுகோள் மற்றும் முயற்சியின் பேரில் நகர திட்டமில் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்களின் 17 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கொங்கிறீற்று வீதியாக அமைக்கப்படவுள்ள புதிய காத்தான்குடி பாம் வீதியின் இரண்டாம் குறுக்கு வீதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று(09.11.2017) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்களும் கௌரவ அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் மற்றும் முன்னாள் நகர முதல்வர் மர்சூக் அஹமட்லெப்பை உட்பட முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM