Web
Analytics
புல்மோட்டை அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரிக்கு சுற்று மதில் அமைப்பதற்கான  அடிக்கல் நாட்டும் நிகழ்வு - Sri Lanka Muslim Congress

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ முபாரக் அவர்களின் வேண்டுகோளுக்கினங்ககௌரவ பாராளுமன்ற உறுப்பினர் M.S.தொளபீக் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புல்மோட்டை அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரிக்கு சுற்று மதில் அமைப்பதற்கான  அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 14ம் திகதி பிற்பகல் 04.00 மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் அன்வர்தீன் மௌலவி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நாஸீம் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

Salam Harees 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM