புல்மோட்டை தென்னைமறவாடி வேற்பாளர் நஸார் தலைமையில் குறித்த காரியாலயம் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் முன்னாள் தவிசாளர் வேற்பாளர் முபாரக் அரபாத் வட்டார வேற்பாளர் அமீன் பரீஸ் உள்ளிட்ட ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கிளையின் அங்குராற்பன நிகழ்வு இன்று  (12) பி.ப.4.00 மணியளவில் ஜின்னா நகரில் இடம்பெற்றது நிகழ்வில் முஸ்தபா ஆசிரியர், சகோதரர் முஜீப், சகோதரர் அன்சார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM