Web
Analytics
புல்மோட்டை மீள் குடியேற்ற கிராமம் பட்டிக்குடா பகுதிக்கு புதிய நீர் இணைப்பு - Sri Lanka Muslim Congress

புல்மோட்டை மீள் குடியேற்ற கிராமமான பட்டிக்குடா பிரதேசத்திற்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் கெளரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் பணிப்புரையில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் வழிகாட்டலில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அவர்களின் வேண்டுதளின் பேரில் புதிதாக யுத்தத்தின் பின் மீள் குடியேறிய கிராம மக்களுக்கான குடிநீர் கொண்டு செலவதற்காக திருகோணமலை மாவட்ட நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் முகாமையாளர் மாவட்ட பொறியலாளர் புல்மோட்டை காரியாலய பொறுப்பதிகாரி பட்டிக்குடா பள்ளிவாயல் நிர்வாகிகளான ஆசிரியர் அசனா லெப்பை மஹ்ரூப் போன்றோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்

மேலும் புல்மோட்டையில் தமிழ் மக்கள் வாழும் பகுதியான நூரானியா நகர் பகுதியின் சில இடங்களிலும் மேலதிக இணைப்பை வழங்குவதற்காக பார்வையிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM