Web
Analytics
புல்மோட்டை 2ம் வட்டார றஹ்மான் நகரில் தவிசாளர் முபாரக்கினால் பல்வேறு அபிவிருத்திகள் அங்குரார்ப்பணம் - Sri Lanka Muslim Congress
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கௌரவ முபாரக் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க

கௌரவ கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித்த போகொல்லாகம அவர்களினால் நிதியொதுக்கப்பட்டு கிராம அபிவிருத்தி தினணக்களத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் ஒரு பகுதியான புல்மோட்டை  2ம் வட்டாரம்  றஹ்மான் நகரில் 30 இலட்சம் செலவில்    நீர் சுத்திகரிப்பு நிலையம்  RO plant ஒன்றினையும் மற்றும் றஹ்மான் வீதி முழுவதற்கும் 57 இலட்சம் செலவில் வடிகான்களுடன் கொங்கிரீட் பாதைகளாக செப்பனிட்டும்  அப்பகுதி மக்களுக்கு அமைத்துக் கொடுக்கும் நோக்கத்துடன் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கௌரவ ஏ.முபாரக்  அவர்களினால்  அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு  இன்று (24) நடைபெற்றது.

இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்களான கௌரவ நஸார், பரீஸ், பசால் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

 
 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM