கற்றல் மற்றும் மேம்பாட்டுக்கான மதிப்பீடுகளை வலுப்படுத்துவற்றகான உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்காசிய நாடுகளுக்கிடையிலான மாநாடு இன்று(14) சுகாதார பிரதி அமைச்சர்  பைசால் காசிம் அவர்களின் தலமையில் இந்தியாவின் புது டில்லியில் அமைந்துள்ள WHO – SEARO வின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


இவ் மாநாட்டில்  சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்களினால் இலங்கையின் சுகாதார சேவை பற்றியும் தேவைகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டதுடன் .


தெற்காசிய நாடுகளின் சுகாதார தேவைகள் பற்றியும் எதிர்கால அபிவிருத்தி நடைமுறை பற்றியும் சுகாதார பிரதி அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட செயத்திடடத்தினை பங்காளதேஷ் , இந்தோனேஷியா ஆகிய நாடுகள் வரவேற்றதுடன் ஏனைய நாடுகளும் தனது ஆதரவுகளை தெரிவித்தனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM