பொத்துவில் – பசறிச்சேனை மற்றும் அட்டாளைச்சேனை எவடோப் உதைபந்தாட்ட   அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டி பொத்துவில் பசறிச்சேனை பொது மைதானத்தில் நேற்று (21) மிக சிறப்புற  இடம்பெற்றது. இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்  கலந்து சிறப்பித்தார்.

இபோட்டியானது இறுதி வரை சுவாரசியமாக இடம்பெற்றதுடன்  2-2 என்ற கோல் கணக்கில் சம நிலையில் முடிவுற்றது.

இச்சிநேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டி நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வாசித்,  முன்னாள்  உறுப்பினர் முபாரக் தஸ்தகீர், வசுர்கான் கழக அங்கத்தினர்கள்  ஏராளமான ரசிகர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM