Web
Analytics
மன்னார் எருக்கலம்பிட்டி கட்டுபாவா சின்னப்பள்ளிவாசல் மற்றும் புதுக்குடியிருப்பு ஸலாமிய அரபுக்கல்லூரி கட்டிட வேலைகளுக்கு ரயீஸினால் உதவி - Sri Lanka Muslim Congress

முன்னாள் வட மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான H.M.றயீஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் எருக்கலம்பிட்டி கட்டுபாவா சின்னப்பள்ளிவாசல் கட்டிட வேலைகளுக்காக ஒரு தொகை சீமெந்துபைகள் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவரிடமும், புதுக்குடியிருப்பு ஸலாமிய அரபுக்கல்லூரியின் கட்டிடத் திருத்த வேலைகளுக்காக ஒரு தொகை சீமெந்துப்பைகள் அறபுக்கல்லூரி அதிபரிடமும் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மன்னார் உதவி பிரதேசச் செயலாளர்,கணக்காளர் மற்றும் மாகாணசபை உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM