Web
Analytics
மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக் குழுவிக்கு முன்னள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தயாரித்த அறிக்கை - Sri Lanka Muslim Congress
(எம்.எம்.ஜபீர்)
மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக் குழுவினால் 2017ஆம் ஆண்டின் 17ஆவது மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டத்திற்கு அமைவாக

மாகாண சபைகளுக்கான நிர்வாக மாவட்டங்களிலிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப தேர்தல் தொகுதிகளை அமைப்பது தொடர்பான முன்மொழிவுகள் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எம்.இப்றாகீம் தலைமையிலான குழுவினருடன் கலந்தாலோசிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்இ இந்த அறிக்கை மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக் குழுவிக்கு இன்று புதன்கிழமை (01)  அனுப்பி வைக்கப்பட்டுள்ளாதாகவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.

 

சட்டத்தரணி எம்.எஸ்.எம்.அன்சார்இ சட்டத்தரணி ஏ.எச்.எம்.அறூஸ்இ ஆசிரியர் எம்.ஐ.எம்.மஜீட்இ வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.எம்.அஹமட்இ அஷ்ஷெய்க் எம்.ஐ.இஸ்ஹாக் உள்ளிட்ட குழுவினரால் முழுமையாக ஆராயப்பட்டு அம்பாரை மாவட்டத்தில் மாகாண சபைகளின் எல்லைகள் சரியான முறையில் பிரிக்கப்பட்டு அம்பாரை மாவட்டத்தின் மாகாண சபை எல்லைகளின் நிர்ணயம் தொடர்பாக  தயாரிக்கப்பட்ட  அறிக்கையையே சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM