Web
Analytics
முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் மக்கள் தொடர்பாடல் காரியாலயம் திறந்துவைப்பு - Sri Lanka Muslim Congress

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தை கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் அவர்கள் நேற்று (27) திறந்து வைத்தார்.

பொத்துவில் நகர் பிரிவில், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல். நஸீரின் ஒருங்கிணைப்பில் திறக்கப்பட்ட இந்நிகழ்வின்போது, அவரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் வறிய குடும்பங்களுக்கு Wheel Chair மற்றும் Gas Cooker வழங்கி வைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல். நஸீர், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் அப்துல் வாசித், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் நபீல் அமானுல்லாஹ், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM