புத்தளம் மாவட்டத்தில் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்களின் முயற்ச்சியில் பல் வேறு சுகாதார அபிவிருத்திகளின் ஆரம்ப கட்டவேலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1. சமீபபுர , பேருக்கு வட்டான் மருத்துவ மையத்திற்கான கட்டிட ஆரம்ப வேலை .

2. புழுதி வயல் வைத்தியசாலைக்கான புதிய நோயாளர் விடுதி கட்டிடத்திற்கான ஆரம்ப கட்ட வேலை.

போன்ற சுகாதார சேவைகளும் , அப்பிரதேசத்தில் காட்பேட் வீதியினை நிர்மானிப்பதற்கான ஆரம்ப கட்ட வேலையினையும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் கலந்துகொண்டார்.

வட மேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் அவர்களின் ஏற்பாட்டில் இவ் நிகழ்வு நடைபெற்றதுடன் , இவ் நிகழ்விற்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்களும் , சுகாதார உயர் அதிகாரிகளும் புத்தளம் மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரசின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM