இக்கிராமோதய வைத்திசாலை கட்டிடமானது முன்னால் பிரதேச சபை உறுப்பினரும், தற்போதைய சுகாதார துறை பிரதி அமைச்சரின் இனைப்பாளருமான NM ஆஷிக் அவர்களின் அயராத முயற்சியால் சுகாதார பிரதி அமைச்சர் கெளரவ பைசால் காசிம் சேர் அவர்களின் சுமார் 15 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இறக்காம பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்  ரசீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதாரத் துறை பிரதி அமைச்சர் கெளரவ பைசால் காசிம் அவர்களும், அவரோடு முன்னால் மா.ச சுகாதார அமைச்சர் ALM. நஸீர், மு.மா.ச.உ ILM மாஹிர், கி.மா சுகாதார அமைச்சின் செயலாளர் அன்சார், கல்முனைப் பிரந்திய சுகாதார பணிப்பாளர் டொக்டர் அலாவுடீன், இன்னும் பல கட்சியின் முக்கியஸ்த்தர்களும், வரிப்பத்தான்சேனை பெரிய ஜும்மாஹ் பள்ளிவாயல் தலைவர் S. உதுமாலெப்பெ, இறக்காம பிரதேச செயலாளர் நஸீர், இரக்காம பிரதேச சபையின் செயலாளர் இர்பான், மற்றும் ஏராளமான ஊர் பிரமுகர்களும் வருகை தந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM