மாத்தறை மாவட்ட டிக்குவல பிரதேச மக்களின் நலன் கருதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும்  சுகாதார பிரதி அமைச்சருமான  பைசால் காசிம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார அமைச்சின் நடமாடும் வைத்திய பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச வைத்திய முகாம் கடந்த சனிக்கிழமை (29) அப்பிரதேசத்தில் நடைபெற்றது.

இவ் நிகழ்வினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஹில்மி,  சுகாதார பிரதி அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் இணைப்பு செயலாளர் M T.சப்றாஸ் மற்றும்  சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும்  கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

இவ் வைத்திய முகாமில் 730 நோயாளர்கள் கலந்துகொண்டு பிரயோசனம் அடைந்ததுடன் , 400 இலவச மூக்குக்கண்னாடிகளும் வழங்கி வைக்கப்பட்ட்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM