Web
Analytics
மு.கா பாலமுனை கூட்டத்தைக் குழப்ப மயில் கட்சியினரால் மின்சாரத் தடை ஏற்படுத்தியும் கடல் அலை எனத்திரண்ட மக்கள்  - Sri Lanka Muslim Congress

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் யானைச்சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாலமுனை வேட்பாளர்களை ஆதரித்து இன்று இரவு (1 3) பாலமுனை பிரதானவீதியில் ஏற்பாடான  மாபெரும் பொதுக்கூட்டம் பல தடைகளை தாண்டியும்  சிறப்பாக  நடைபெற்றது.

பாலமுனையில் கூட்டத்துக்கு  திரண்டுவந்த ஆதரவாளர்களைப் பார்த்து சகித்துக்கொள்ள முடியாத மயில் கட்சி சதிகாரர்கள், கூட்டத்தைக் குழப்பும் நோக்கில் மின்சாரக் கம்பிகளில் சங்கிலியை வீசி மின்சாரத்தை துண்டித்தனர். இருப்பினும் இறைவனின் உதவியாலும் பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் ஆதரவோடும் கூட்டம்  இனிதே   நிறைவு   பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM