கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கல்முனை-15ம் வட்டார வெற்றி வேட்பாளர் அன்பு முஹைத்தீன் ரோசன் அக்தார் அவர்களை ஆதரித்து நேற்று  (01) ரோஸன் அக்தார் அவர்களின் பள்ளி வீதியில் உள்ள காரியாலயத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் அல்ஹாஜ் சட்டத்தரணி HMM.ஹரிஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் எமது கட்சியின் 12ம் வட்டார வேட்பாளர் MSM.பழில்,13ம் வட்டார வேட்பாளர் MSM. நிசார்,17ம் வட்டார வேட்பாளர் AM.பைரோஸ்,எமது கட்சியின் பட்டியல் வேட்பாளர் சுல்பிகா சரீப்,உட்பட நற்பிட்டிமுனை முன்னாள் மாநகர சபை உறுப்பினர் முஹம்மட்.நபார் கல்முனை ஆசாத் பிளாஸா உரிமையாளரும்,பிரபல வர்த்தகருமான அல்ஹாஜ் கபூல் ஆஸாத் மற்றும் கல்முனை மார்கட் வர்த்தக சங்க தலைவர் M.ஜமால்தீன் உட்பட கட்சியின் போராளிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM