ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூத்த போராளியும் முன்னாள் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினருமான  மர்ஹூம் ஜப்பார் அலியின் நினைவாக, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினூடாக 140 மில்லியன் ரூபா செலவில் நிந்தவூரில் நிர்மாணிக்கப்படவுள்ள கலாசார மண்டபத்துக்கு, இன்று (4) முதற்கட்டமாக 50 மில்லியன் ரூபா நிதி ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஒதுக்கப்பட்டது. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

More