இலங்கையின் ST JOHN AMBULANCE இனால் 24 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 60 மூத்த முதலுதவியாளர்களுக்கான சர்வதேச பிரித்தானிய எலிசபத் விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வேதேச மண்டபத்தில் நடைபெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்களும் , அதிதிகளாக ST JOHN AMBULANCE தவிசாளர் பாலித்த அபயகோன் அவர்களும் ST JOHN AMBULANCE உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Image may contain: 19 people

Image may contain: 16 people

Image may contain: 4 people, people standing

Image may contain: 2 people

Image may contain: 7 people, people standing, suit and outdoor

Image may contain: 6 people, people standing and outdoor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM