Web
Analytics
யகம்வல தொகுதிக்கான முஸ்லிம் காங்கிரசின் முதலாவது மக்கள் சந்திப்பு - Sri Lanka Muslim Congress

யகம்வல தொகுதிக்கான முதலாவது மக்கள் சந்திப்பு நேற்றிரவு முன்னாள் உடுபத்தாவ பிரதேச சபையின் தவிசாளர் முஸம்மில் அவர்களின் வீட்டருகில் அமைந்திருக்கும் முஸ்லீம் காங்கிரசின் தேர்தல் காரியாலயத்தில் நடைபெற்றது.

வட மேல் மாகாண சபை உறுப்பினரும் எமது கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான ரிஸ்வி ஜவஹர்ஷாஹ், வட மேல் மாகாண சபை உறுப்பினர் புத்தளம் நியாஸ் அவர்கள் மற்றும் பிங்கிரிய தொகுதியின் முஸ்லீம் காங்கிரஸ் அமைப்பாளர் ஷாம் மௌலானா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். தம்பி பைனாஸ் முஸம்மில் யகம்வள தொகுதியின் வெற்றி வேட்பாளராக எங்களோடு களமிறங்கி இருக்கிறார் அல்ஹம்துலில்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM