சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் இன்று (19) வடக்கின் மாபெரும் சுகாதார கண்காட்சியினை (MEDEXPO)யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் ஆரம்பித்து வைத்தார்.

இவ் நிகழ்விற்பிகு பிரதம அதிதியாக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் கலந்துகொண்டதுடன் வடக்கு மாகாண சுகாதார உயர் அதிகாரிகளும் வேம்படி மகளிர் கல்லூரியின் அதிபரும், வடக்கு மாகாண கல்வி திணைக்கள உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இக் கண்காட்சி மே மாதம் 19,20,21 ஆகிய 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன் , இக் கண்காட்சியில் இந்திய நாட்டின் சிறந்த வைத்திய குழுக்கள் பங்குபெற்றுகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM