ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் முயற்சியினால்மாவன்னல்லை ஹெம்மதகமயில் பிரதேசத்தில் பாரிய நீர்வழங்கல் திட்டம் எதிர்வரும் சனிக்கிழமை திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகணசபை பிரதிநிதிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிற்பிக்கவுள்ளனர்.

இப்பாரிய நீர்வழங்கள் திட்டத்திற்கு அரசாங்கத்தின் மூவாயிரத்து முன்னூற்றி மூன்று மில்லியனும் வெளிநாட்டு உதவியாக 81மில்லியன் யூரோவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டமானது 2016 ஆம் ஆண்டு அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இத்திட்டத்தின் மூலம் ரம்புக்கன, மாவனல்ல, அரநாயக்க போன்ற பிரதேசங்கள் நன்மை அடையவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM