ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், ஐந்­து நாள் உத்­தி­யோகபூர்வ விஜயமொன்றை மேற்­கொ­ண்­டு கடந்த  வியா­ழக்­கி­ழமை (09) சவூதி அரே­பியா பயண­மா­னார்.

அத்­துடன் புனித உம்ரா கட­மை­யையும் நிறை­வேற்­­றிய பின்னர் இன்று எமது  பிரதேசத்தை சேர்ந்த ரியாத் இமாம் பல்கலைக் கழகத்தில் பட்டபடிப்பு மேற்கொள்ளும் எமது உறவுகளை தற்போது சந்தித்து கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது

இவ்விஜயத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான MS தௌபிக் மற்றும் MHM சல்மான் ஆகியோரும் விஜயம் செய்துள்ளனர்.

Image may contain: 1 person, sitting, table and indoor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM