Web
Analytics
வடமாகாண சபை உறுப்பினர் நியாஸினால் மாந்தை மேற்கு பிரதேசபைக்குட்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டம் - Sri Lanka Muslim Congress
வடமாகாண சபை உறுப்பினரும் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரருமான S.M.A.நியாஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட வாழ்வாதார பொருட்கள் சுமார்-45 பயனாளிகளுக்கு 12/08/2018 அன்று மாந்தை பிரதேச சபைக்கட்டிடத்தில் வழங்கிவைப்பு. 

மாந்தை மேற்கு பிரதேசபைக்குட்பட்ட கிராம ஆட்காட்டுவெளி, காக்கயன்குளம், பெரியமடு, விடத்தல்தீவு, சுவர்ணபுரி, வண்ணாகுளம், வட்டக்கண்டல், காயநகர், மினுக்கன், தேனுடையான் ஆகிய கிராமத்தை சேர்த்த  மக்களுக்கு வாழ்வாதார பொருட்களான கூரைத் தகடுகள், தண்ணீர் கொள்கலன்கள் , சீமெந்து பைகட்டுகள், 90 மேற்பட்ட  வீதி மின்விளக்குகள் போன்றவை இதன்போது வழங்கிவைக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை அலுவல  உத்தியோகத்தர்கள் மாந்தை மேற்கு முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் லாபிர்   மாந்தை பிரதேசசபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM