Web
Analytics
வடமாகாண சபை உறுப்பினர் SMA. நியாஸின் நிதியொதுக்கீட்டில் பள்ளிவாயல்களுக்கு ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு - Sri Lanka Muslim Congress

வடமாகாண சபை உறுப்பினரும் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான S.M.A.நியாஸ் அவர்ளின் நிதியொதுக்கீட்டில்  கொள்வனவு செய்யப்பட்ட ஒலி பெருக்கிகள்  உப்புக்குளம் அல் அஸ்ஹர்  ஜும்மா பள்ளிவாயல், மன்னார் மூர் வீதி மொஹிதீன் ஜும்மா பள்ளிவாயல், புதுக்குடியிருப்பு மொஹிதீன் ஜும்மா பள்ளிவாயல், தலைமன்னார் பியர்  மொஹிதீன் ஜும்மா பள்ளிவாயல், போன்றவற்றுக்கு இன்று (28) மன்னார்  பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மன்னார் நகர பிரதேச  செயலாளர், மன்னார்  பிரதேச சபை  உறுப்பினர் இன்சாப், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள், போன்றோரும் கலந்து சிறபித்தனர் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM