Web
Analytics
வடமாகாண சபை உறுப்பினர் SMA.நியாஸினால் முல்லைதீவு மாவட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவி பொருட்கள் வழங்கி வைப்பு - Sri Lanka Muslim Congress

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  வடமாகாண சபை உறுப்பினர்  S.M.A.நியாஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட வாழ்வாதார பொருட்கள் சுமார்- 52. பயனாளிகளுக்கு இன்று (11) கரைதுறைபற்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் மதார் அவர்களின் அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கபட்டது.

ஹிஜ்ரா புரம், நீராவிபிட்டி மேற்கு, நீராவிபிட்டி கிழக்கு, வண்ணாங்குளம், முல்லைத்தீவு நகரம், குமாரபுரம் கிராமத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு வாழ்வாதார பொருட்களான தண்ணீர் கொள்கலன்கள், சீமெந்து பைகட்டுகள், வீதி மின்விளக்குகள் போன்றவை வடமாகாண சபை உறுப்பினர் S.M.A.நியாஸ் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கரைதுறை பற்று பிரதேச சபை அலுவலக உத்தியோகத்தர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கரைதுறை பற்று பிரதேச சபை உறுப்பினர் மதார், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை வேட்பாளர்கள், மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளும், கலந்து சிறபித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM